பல் சொத்தையிலிருந்து பற்களை காப்பாற்ற....
பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய சாக்லெட், ஐஸ்கிரீம், கேக், பேக்கரி பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன.
என்ன சிகிச்சை?
எனாமல் மற்றும் டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ் வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கேனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்ய வேண்டும்.
Best Dental Clinic In Chennai
Phone : 98428 31534
Website : www.imperialdentalclinic.in

Comments
Post a Comment