Best Dental Clinic In Chennai * 13 வயதுள்ள சிறுவன், சிறிய விபத்தில் பல் உடைந்து உதட்டில் காயத்துடன் எங்கள் மருத்துவமனைக்கு வந்தான். * உடைந்த பல்லிற்கு வேர் சிகிச்சை அளிக்கப்பட்டது. உதட்டில் உள்ள காயத்திற்கு ஓராவேஸ் பக்கல் பேஸ்ட் தடவப்பட்டது. * இரண்டு நாளில் உதட்டின் காயம் குணமாகிவிட்டது. *உடைந்த பல் 3M காம்போஸிட் பயன்படுத்தி ஒளி சிகிச்சை மூலம் மீண்டும் சரி செய்யப்பட்டது. Your Smile is Our Zeal Book an Appointment 98428 31534 / 73730 31534 Best Dental Treatment @ https://bit.ly/2JXute2